காங்கிரஸ் கட்சியின் 84 வது தேசிய அளவிலான 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், கட்சியின் மாநிலத் தலைவர்கள் உட்பட 15000 மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டின் இன்றைய நிகழ்வில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராகுல் ஆளும் பாஜக அரசினை மிக கடுமையாக விமர்சனம் செய்தார், […]