சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து வருகிறது. இந்த தொடரில் தோல்வி அடைந்த காரணத்தால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்துள்ளது. தொடரில் தோல்வி அடைய முக்கிய காரணமே, பும்ரா, ஜெய்ஷ்வால் போன்ற வீரர்களை தவிர வேறு எந்த வீரரும் சிறப்பாக விளையாடாதது தான். இந்த தொடரில் கில் 2, 3, 5 ஆகிய மூன்று போட்டிகளில் விளையாடினார். […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கேப்டன் தோனியை பற்றி சுவாரசியமான தகவலை கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த கிரிக்கெட் வீரர் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார், மேலும் இவருடன் தமிழக வீரர் சுப்பிரமணிய பத்ரிநாத் தோனி பற்றி கூறியது, தோனி வீரர்களுக்கு மிகவும் அதிகமாக வாய்ப்பு கொடுப்பார், அவர் மிகவும் சிறந்த கேப்டன், மிடில் ஆடரில் நான் விளையாடுவேன் […]