இந்தியாவின் மிக நீளமான கடல் எல்லையை பாதுகாத்துவருவது நம் இந்திய கற்படை ஆகும். இந்த இந்திய கப்பல்படைக்கு சொந்தமாக புதிதாக 6 அணு சக்தி நீர் மூழ்கி கப்பலை உருவாக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இதில், இந்திய ராணுவத்தில் கப்பற்படையை வலிமைபடுத்தும் விதமாக புதிதாக ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து கப்பற்படையின் சார்பில் நாடாளுமன்ற நிலை குழுவிடம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் இந்திய கப்பற்படையிடம் 17 முதல் 31 ஆண்டுகளான […]