நாட்டின் தலைநகரான டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுபாஷ் பிளேஸ் போக்குவரத்து சந்திப்பில் இரண்டு பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது,நேற்று மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதனால், காரை முன்னோக்கியும் பின்னோக்கியும் அவர்கள் இயக்கிய நிலையில்,மர்ம நபர்கள் அவர்களை துரத்தி சென்று […]