அனுபம் சர்மா கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் ஆகும். இவர் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய வெளிநாடுகளுக்கு சென்று விட்டு, கடந்த 19-ம் தேதி பணி செய்யும் கேரளா மாநிலத்திற்கு திரும்பியுள்ளார். கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், சர்மாவை கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லத்தில் உள்ள அவரது அரசு குடியிருப்பில் 14 நாட்கள் தனிமையில் இருக்க உத்தரவிட்டது. இதனையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் விதித்த உத்தரவை […]