சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு. சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, அரியலூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் வரதராஜ பெருமாள் […]