இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று.!

இந்தியாவின் அகிம்சை முறைக்கு பதிலாக இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து போராட்டம் நடத்திய போராட்டத் தலைவராவார் சுபாஷ் சந்திர போஸ். இன்று இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்த நேதாஜியின் பிறந்த நாளை, இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுபாஷ் சந்திர போஸ்சின் வாழ்க்கை வரலாறு : இந்திய மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி மாதம் 23-ம் தேதி 1897-ம் ஆண்டு, வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் … Read more

வரலாற்றில் இன்று – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார்…!

வரலாற்றில் இன்று – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார் (டிசம்பர் 30, 1943). இரண்டாம் உலகப்போரின்போது அந்தமான் தீவுகளிலிருந்த பிரிட்டிஷ் ராணுவத்தை ஜப்பானிய படைகள் விரட்டியடித்தனர். பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்பட்டதை இந்தியாவின் ஒரு பகுதி விடுதலை பெற்றதாக நேதாஜி அறிவித்து இந்தியக் கோடியை ஏற்றினார். ஆனால் இதனை காந்திஜி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. அந்தமானில் ஒரு அந்நிய ஆக்கிரமிப்புக்கு பதில் வேறு ஆக்கிரமிப்பு … Read more