Tag: SUBACHENDRABOSE

“நேதாஜியை கொன்றது யார் என்று நேருவுக்கு தெரியும்”சுப்ரமணியசுவாமி பரபரப்பு தகவல்…!!!

சுதந்திர போராட்ட வீரர் சுபாஸ் சந்திரபோஸை கொன்றது யார் என்று நேருவுக்கு தெரியும் என்று சுப்ரமணியசுவாமி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மரணத்தில் ஏராளமான குழப்பங்கள் நிலவி விருகின்றன. அவர் இறப்பில் இன்றாளவும் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  நேதாஜி 1945  ஆண்டு விமான விபத்தில் இறந்ததாக  ஜப்பான் அரசு அறிவித்திருந்தது. நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சோவியத் யூனியனில் தங்குவதற்கு […]

#BJP 5 Min Read
Default Image