Tag: Sub Inspector

மணல் திருட்டை தடுத்த சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சி.!?

திருச்சி மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க வந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது திருட்டில் ஈடுபட்டவர்கள் டிராக்டர் கொண்டு மோதியுள்ளனர். இதில், எஸ்.ஐக்கு கை, கால்கள் முறிந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்துள்ள பெருவளப்பூர் – ரெட்டிமாங்குடி ஊர்களுக்கு இடையில் சந்திரமுகி ஓடை உள்ளது. இந்த ஓடையில், தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வந்துள்ளதாம். நேற்று முன் தினம் இரவு ரெட்டி மாங்குடி கவுண்டர் தெருவை சேர்ந்த ராமராஜன், கீழ தெருவை […]

#Trichy 4 Min Read
Default Image