கென்யா : மனிதர்களைப் போலவே யானைகளும் மற்ற யானைகளை பெயர் சொல்லி அழைப்பதாக கென்ய நாட்டின் ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ஆம், மனிதர்கள் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை வைத்திருப்போம், அதேபோல் யானைகள் மற்ற யானைகளை அடையாளம் காணவும் அழைக்கவும் பெயர்களைப் போலவே செயல்படும் குறிப்பிட்ட குரல்களைப் பயன்படுத்துகின்றன. கென்யாவில் உள்ள ஆப்பிரிக்க சவன்னா யானைகளைக் கண்காணிக்கும் கொலராடோ ஸ்டேட் யுனிவர்சிட்டி (யுஎஸ்) டேவிட் மைக்கேல் பார்டோ, கர்ட் ஃப்ரிஸ்ட்ரப் மற்றும் ஜார்ஜ் விட்டெமியர் ஆராய்ச்சியாளர்களால் இந்த […]
Intermittent Fasting : உடல் எடையை குறைப்பதற்கும், உடலை ஃபிட்டாக வைப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தேவையான உணவு உட்கொண்டு மற்ற நேரங்கள் உண்ணாவிரதம் இருப்பது என்பது பிரபலமான ஒரு யுத்தி ஆகும். அதன்படி, உடல் எடையை குறைப்பதற்காக பலர் அடிக்கடி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்த சூழலில், உண்ணாவிரதம் இருப்பது குறித்து மருத்துவ ஆய்வில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. Read More – உயிரணுக்களிலிருந்து நீங்கும் எச்.ஐ.வி? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன? இதுதொடர்பாக சிகாகோவில் […]
இந்தியாவில் ஆண்டுக்கு 2.18 மில்லியன் இறப்புகளுக்கு வெளிப்புற காற்று மாசுபாடு காரணமாகிறது என BMJ-இல் வெளியிடப்பட்ட ஒரு மாதிரி ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையில் சீனாவிற்கு அடுத்து இந்தியா உள்ளது. சுவாசிக்கும் காற்று, குடிக்கும் குடிநீர் உள்ளிட்டவை மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கிய அத்தியாவசியமான காரணிகளாகும். ஆனால், மோசமான காற்று மாசை எற்படுத்தும் விதமாக நிலக்கரி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய நினைப்பதும், போக்குவரத்து […]
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு. கடந்த சில மாதங்களாக கொரானா ஊரடங்கால் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளது. இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும் இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது குறைவான நாட்களே இருப்பதால் பாடத்திட்டத்தை கணிசமாக குறைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் […]
தேர்வு எழுதுவதற்காக 105 கிலோமீட்டர் சைக்கிளில் மகனை வைத்து அழைத்து சென்ற தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் தார் எனும் மாவட்டத்தை சேர்ந்த பேடிபூர் எனும் கிராமத்தில் வசித்து வருபவர் தான் ஷோபிராம். இவரது மகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி கொண்டிருந்துள்ளார். ஏற்கனவே இவன் ஒரு தேர்வு எழுதி அதில் தோல்வியுற்ற நிலையில், தற்போது மத்திய பிரதேச மாநில அரசுகள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வை […]
குழந்தைகளின் படிப்புக்காக தனது தாலியை விற்று டிவி வாங்கிய தாயின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் முதலே பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக பாடங்களை ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றன. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை கருதி தமிழக அரசு தொலைக்காட்சி […]
குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கடந்த சில மாதங்களாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதை அரசு கருத்தில் கொண்டு, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்காலக் கனவு. எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி. […]