Tag: students admission

#Breaking:நாடு முழுவதும் உள்ள பல்.கழகங்கள்,கல்லூரிகளுக்கு – யுஜிசி அதிரடி!

நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில்,நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இவ்வாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் […]

CBSE 2 Min Read
Default Image

#Breaking:கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்- எம்பிக்கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் கேந்திரிய வித்யாலயா சங்கதன், திருத்தப்பட்ட சேர்க்கை வழிகாட்டுதல்களின்படி எம்பிக்கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக எம்.பிக்களின் பரிந்துரை கடிதம் வழங்கும் நடைமுறையை மத்திய கல்வி அமைச்சகம் நிறுத்தி ஏற்கனவே வைத்திருந்தது. மேலும்,மறு உத்தரவு வரும் வரை சிபாரிசு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்த கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், தங்கள் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 10 […]

Kendriya Vidyalaya School 3 Min Read
Default Image

#KendriyaVidyalaya:மாணவர் சேர்க்கை-எம்.பிக்களின் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எம்.பிக்களின் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக எம்.பிக்களின் பரிந்துரை கடிதம் வழங்கும் நடைமுறையை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,மறு உத்தரவு வரும் வரை சிபாரிசு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்த கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக, தங்கள் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 10 மாணவர்கள் சேர்க்கை இடங்களுக்கு […]

Kendriya Vidyalaya School 2 Min Read
Default Image

#Breaking:உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம்- AICTE உத்தரவு

உக்ரைன்-ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு நாடு திரும்பிய மாணவர்களை உயர்கல்வியில் சேர்த்து கொள்ள வேண்டும் என பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களில் நடப்பாண்டே மாணவர்களை சேர்க்க AICTE உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக,அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வி-சிக்களுக்கும், ஏஐசிடிஇ-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்,உக்ரைனில் இருந்து திரும்பிய சுமார் 20,000 மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை […]

#Parliament 3 Min Read
Default Image

அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை.. 90ஆயிரம் காலி இடங்கள், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்.!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறவுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ள நிலையில் அதற்கான மாணவர் சேர்க்கையை ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் […]

government arts and science colleges 4 Min Read
Default Image

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது – திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது  திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸின் தீவிர பரவலால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என திண்டுக்கல் […]

coronavirus 2 Min Read
Default Image