கொலைசெய்யப்பட்ட மாணவி சத்யாவின் தயார் ராமலட்சுமி மற்றும் ரயில் ஓட்டுனரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யாவை, ரயில் முன் தள்ளிவிட்டு சதீஷ் என்கிற இளைஞன் கொலை செய்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. ஒருதலை காதல் விவகாரத்தில், மோதல் முற்றி இவருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் தான் இந்த கொலை நடந்துள்ளது என தகவல் வெளியாகி வருகின்றன. இதில் கொலையாளி சதீஷை உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கைது செய்தனர். […]