வங்கதேசம் : 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக போராடிய போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு தரும் சட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் , பொதுச்சொத்துக்கள் சேதம் விளைவிக்கும் சம்பவங்களும் அரங்கேறின . பல மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தபட்டு வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து போலீசார் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த புதிய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக கேரளாவில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த போராட்டத்தின் போது டெல்லி மாணவர்கள் இடையே வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் நாடு […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய டெல்லி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குத்துதலுக்கு எதிராக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மேலும், இந்தியா முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]