இந்த ஆண்டிற்கான வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்டுப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நான்கு உறுப்புக் கல்வி நிலையங்களிலும், மூன்று அரசு இணைப்பு கல்வி நிலையங்களிலும் மற்றும் பத்து தனியார் இணைப்பு கல்வி நிலையங்களிலும் பயிற்றுவிக்கப்படுகின்றது. வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான 2021-2022 ஆம் வருடத்திற்கான […]
பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளில் சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது.அக்.,5ந்தேதி வரை நடைபெறுகிறது. சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 1409 விளையாட்டு வீரர்கள் , 855 முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் 149 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பற்கேற்க உள்ளனர்.இவர்களுக்கு அக்.,6 ந்தேதி கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்படுகிறது இதன் பின்னர் அக்.,8ந்தேதி முதல் அக்.,27ந் தேதி வரை பொதுப்பிரிவு […]
மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் தீவிரமாக காணப்படுகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில், கொரோனா வைரசால், 25,872 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 208 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸின் தீவிர பரவலால், புதிய மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். […]