மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி தனது ஓய்வை அறிவித்துள்ளார். 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்த ரோஜர் பின்னியின் மகன் ஸ்டூவர்ட் பின்னி. இவர் இங்கிலாந்துக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமானார். இந்தியாவுக்காக 6 டெஸ்ட், 14 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் ஸ்டூவர்ட் பின்னி விளையாடினார். ஸ்டூவர்ட் பின்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் 194 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள், […]