உத்தரபிரதேச மாநிலத்தில் மணமகன் திருமணமண்டபத்திற்கு குதிரையில் சென்றார். அப்போது அவர் சென்ற வழியில் சிலர் மருத்துவ கல்லூரி வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து மணமகனும் திருமணத்திற்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மஹோட்பா மாவட்டத்தை சார்ந்த ஒரு இளைஞருக்கும் , இளம் பெண்ணுக்கும் திருமண செய்ய இருவீட்டாரும் முடிவு செய்து இருந்தனர்.இவர்களின் திருமணம் கடந்த சிலநாள்களுக்கு முன் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தின் அன்று மணமகன் குதிரை மூலமாக திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக வந்தார்.அப்போது […]