Tag: struggle

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிரான்ஸ் வீரர் – ரிங்கை விட்டு வெளியேற மறுத்து போராட்டம்…!

தலையில் தாக்க கூடாது என நடுவர்கள் எச்சரித்தும் கேட்காததால், பிரான்ஸ் குத்துச்சண்டை வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான குத்துச்சண்டையில் சூப்பர் வெவி வெயிட் பிரிவுக்கான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பிரேசர் கிளார்க் மற்றும் பிரான்சை சேர்ந்த மௌராட் ஆலிவ் ஆகியோருக்கு பலப்பரீட்சை நடந்துள்ளது.  முதல் சுற்றிலேயே பிரான்ஸ் வீரர் இங்கிலாந்து வீரரை  ஆக்ரோஷமாக தலையில் குறிவைத்து தாக்கியதால் இங்கிலாந்து வீரர்  நிலை குலைந்துள்ளார். […]

boxing 4 Min Read
Default Image

தேசிய கீதத்தை பாடி போராட்டத்தை கலைத்த கர்நாடக காவல்துறை.!

சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்- தேசிய கீதத்தை பாடி போராட்டத்தை கலைத்த காவல்துறை. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல முடியாமல் சிக்கி தவித்தனர். இந்த நிலையில், 3 ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் தொழிளாலார்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு அனுமதித்தது.  இதனிடையே ஊரடங்கு தளர்வால் […]

bangalore 5 Min Read
Default Image

போராட்டம் மூலம் நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

கேன் குடிநீர் ஆலைகள் போராட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டம் மூலம் நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு என்று சுட்டிக்காட்டியது. இதையடுத்து நிலத்தடியில் இருந்து நீர் எடுக்கும் அளவிற்கு ஏற்ப, ஏன் கட்டணம் வசூலிக்க கூடாது? என்றும் கேள்வி எழுப்பியது. மேலும் இயற்கை வளமான தண்ணீரை இலவசமாக எடுக்க அனுமதிப்பது ஆச்சரியம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மூடப்பட்ட ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக நாளை உத்தரவு என சென்னை உயர் நீதிமன்றம் […]

Cane Drinking Plant 2 Min Read
Default Image

கண்களில் கருப்பு துணி கட்டி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டம்.!

டெல்லி நாடாளுமன்றம் வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்களில் கருப்பு துணியை கட்டியபடி வாய் மீது விறல் வைத்து அமைதி என்ற முறையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

#Delhi 1 Min Read
Default Image

போராட்டத்தில் கலந்துகொண்டால் ஊதியம் இல்லை- தமிழக அரசு எச்சரிக்கை.!

வரும் 8-ம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்த உள்ளனர். இந்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டால் ஊதியம் கிடையாது என கூறப்பட்டு உள்ளது. வரும் 8-ம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்த உள்ளனர்.இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளில் அரசுப் பணியை தனியாருக்கு மாற்றக்கூடாது,  ஓய்வூதியத்திட்டத்தை […]

no salary 3 Min Read
Default Image

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி…! வேலைநிறுத்த போராட்டம் தொடரும் -அரசு மருத்துவர்கள் ..!

அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு , மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு  50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அப்போது கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் இதுவரை கோரிக்கையை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இதை தொடர்ந்து இன்று 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் […]

Government doctor 2 Min Read
Default Image

இன்று வங்கி ஊழியர்கள் போராட்டம்..!

வங்கி இணைப்பை கண்டித்து இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வங்கி இணைப்பு என்ற பெயரில் மத்திய அரசு வருடத்திற்கு சுமார் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை நிறுத்துகிறது என வங்கி ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து அவர்கள் கூறியபடி இன்று ஒருநாள் […]

Bank employees 2 Min Read
Default Image

பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்…!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாத இந்த தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்  காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. […]

#Pakistan 3 Min Read
Default Image

கதி கலங்கும் பி.ஜே.பி அரசு….மேற்குவங்க முதல்வர் 3 நாளாக போராட்டம்…..!!!

மத்திய அரசை கண்டித்து மேற்குவங்க முதல்வர் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய […]

#Politics 3 Min Read
Default Image

தனி மாநில அந்தஸ்து கோரி ஆந்திர மாநிலம் முழுவதும் போராட்டம்….!!

ஆந்திர மாநிலத்துக்கு தனி அந்தஸ்து கேடு  நடைபெறும் முழுஅடைப்பு போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு தனிமாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திர மாநில ஆளும் கட்சி ஆதரவுடன் எதிர்கட்சிகள் இன்று பந்த் அறிவித்திருந்தன.இந்நிலையில் நடைபெறும் பந்_த்தையொட்டி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் ஆந்திர மாநில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தின் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த பந்தின் காரணமாக பேருந்துகளும் இயக்கப்படாததால், சாலைகள் எங்கும் வெறிச்சோடி காணப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்த […]

#AndhraPradesh 3 Min Read
Default Image

நாடு தழுவிய போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது….தமிழக அரசு எச்சரிக்கை…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய முழுவதும்  வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அரசு ஊழியர்களை எச்சரித்துள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் […]

#ADMK 2 Min Read
Default Image

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் 21 கட்சி தலைவர்கள் – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி…!!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி நாளை டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் 21 கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் புதுச்சேரிக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க கோரி நாளை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று நாராயணசாமி அறிவித்துள்ளார். இது குறித்து […]

#Delhi 3 Min Read
Default Image

உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…!!

உத்தர பிரதேசத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். உத்தர பிரதேச மாநிலம் காஜிபுரில் நடந்த நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி பங்கேற்றார். அவரது வருகையை எதிர்த்து ராஷ்ட்ரீய நிஷாத் கட்சியைச் சேர்ந்தவர்கள் காஜிபுரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தினர். பதிலுக்கு, போராட்டக்காரர்களும், காவலர்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், படுகாயமடைந்த காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் […]

#Modi 2 Min Read
Default Image

சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வு…. மக்கள் போராட்டம் ….காவல்துறை நடவடிக்கையால் 19 பேர் பலி…!!

சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Bread 2 Min Read
Default Image

கிறிஸ்துவ வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டம்…!!

கிறிஸ்துவ வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதை கண்டித்து மதுரை ஆனையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சி,திமுக,மதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டு பலர் பங்கெடுத்ததுள்ளனர்.

Christian worship 1 Min Read
Default Image