புஷ் அப் செய்வது ஒட்டு மொத்த உடலுக்கான உடற்பயிற்சி. இந்த உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்வதால் உடலுக்கு வலிமை சேர்க்க உதவுகிறது. புஷ் அப் செய்வதில் அதிகளவு நன்மை உள்ளதால் தான் ஜிம்முக்கு செல்லக் கூடிய சாதாரண மனிதர்கள் முதல் மல்யுத்த வீரர்கள் வரை அனைவருமே புஷ்-அப் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். புஷ் அப் ஜிம்முக்கு சென்று தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும், வயது வரம்பும் […]