அதிதீவிர புயலாக மாறி மே20-ல் கரையை கடக்கும் உம்பன்..!
உம்பன் புயல், அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறி, மே 20-ல் கரையை கடக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று புயலாக மாறியது. இந்த புயல், தற்பொழுது தீவர புயலாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் நிலவுகிறது. மேலும், அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறி, புவனேஸ்வரில் […]