தயாரிப்பாளர்கள் சங்கம் : நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடிப்பெரும் செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்க கண்டனத்திற்காக விவாதங்கள் எழும் என கூறப்படுகிறது. இதை பொறுத்து தான் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் முன்னதாக நடைபெற வாய்ப்பு உள்ளதா என்பது உறுதியாகும். வழக்கமாக மாதத்தின் இரண்டாவது ஞாயிறு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், தமிழ் திரைப்பட […]
போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கடந்த மாதம் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். போக்குவரத்து தொழிலாளர் ஊதியம் பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி இருக்க வேண்டும் ஆனால் இன்னும் ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை குறித்து அரசு பேசவில்லை. அதே நேரத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலி பணியிடங்கள் நிரப்புவதில் ஒப்பந்தம் செய்யக்கூடிய பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி இருந்தனர். இன்று சென்னையில் தொழிலாளர் […]
நேற்று முன்தினம் பாராளுமன்ற பார்வையாளர்கள் கேலரியில் இருந்த ஒரு பெண் , ஒரு ஆண் என இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]
புதுடெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்று கொண்டிருந்த போது, ஆளும் சிபிஐ(எம்)ன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவர்னர் ஆரிப் முகமது கான், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தற்செயலான சம்பவம் […]
கடந்த சில நாட்களாக, சென்னையில் பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வேகமாக வடிந்து வரும் மழைநீர்.! 75000 மீட்பு பணியாளர்கள்.! தலைமை செயலர் தகவல்.! இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் […]
காலாண்டு வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (09.11.2023) மாலை 6 மணி வரை லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆதரவு லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், ஆம்னி பேருந்துகள் என 25 லட்சம் வாகனங்கள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 […]
சங்கரய்யாவிற்கு அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வழுத்து வருகிறது. அந்த வகையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து, இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்தும் அவர் பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பின்பும் ஆளுநர் ஒப்புதல் ஒப்புதல் வழங்கவில்லை. சங்கரையா பற்றி […]
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்த விவகாரத்தில், அரசு மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறையினருக்கு இடையே மோதல் போக்கானது தொடர்ந்து வந்தது. இந்த நிலையில், ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு வார்டில் அத்துமீறி நுழைந்த மாநகராட்சி நகர் நல அலுவலரை பணிநீக்கம் செய்ய கோரியும், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்க கோரியும் கடந்த 11 நாட்களாக அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் அமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தை […]
காவிரி விவகாரத்தில் திட்டமிட்டு தமிழக விவசாயிகளை திமுக அரசு வஞ்சித்து வருவதாகவும், இதனை கண்டித்து வரும் 16-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடையபிறவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 2018 ஆம் ஆண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் முயற்சியால், காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பெற்று, கடந்த ஐந்து ஆண்டுகளாக, எந்தப் பிரச்சினையும் இல்லாமல், தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைத்து வந்தது. கர்நாடக மாநிலத்தில், திமுக […]
குடியிருக்க மனைப்பட்டா கூட இல்லாமல் வாழ்கிற நிலையில், சாதிக்கு ஒரு சுடுகாடு என்று கட்டி அழுவது கொடுமையில்லையா? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி. குடிநீர் மலம் கலந்த கொடுமையை கண்டித்து புதுக்கோட்டையில் நடந்துவரும் ஆர்ப்பாட்டத்தில், கே.பாலகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டி அரசமைப்பு சட்டத்தை அமலாக்குவதும், உயர்த்திப் பிடிப்பதும் அரசு நிர்வாகத்தின் கடமை. அதை செய்வதில் அரசு தவறினால். செங்கொடி இயக்கம் அதை செய்து முடிக்கும். ஒடுக்குமுறைகளை ஏற்றுக் கொண்டு அமர்ந்திருப்பது அமைதி […]
ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், தமிழக அரசால் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படும் ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. […]
தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் படி, தைப் பொங்கலுக்கு ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் உடுக்க உடை என்ற, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் கனவுத் திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த ஆக்டோபஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் […]
அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொங்கல் பாரிஸில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்திருந்ததையடுத்து பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை தொடர்ந்து அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறவிருந்த […]
20ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்துக்கான நோட்டீசை தமிழக அரசுக்கு வழங்குவது என்று தொழிற்சங்கத்தினர் முடிவு. ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப கோரி ஜனவரி 10-ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். வரும் 20-ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்துக்கான நோட்டீசை தமிழக அரசுக்கு வழங்குவது என்று தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 10-ஆம் தேதி ஸ்ட்ரைக் […]
திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறவிருந்த போராட்டம் 14 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவிப்பு. திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் நாளை போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலர் பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இந்த போராட்டம் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கடலூர், தஞ்சை, விருதுநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, […]
விசிக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில், இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்டை நடத்திய துப்பாக்கிச்சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றைக் கண்டித்து, சைதையில் இன்று மாலை 3.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
விசிக சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில், நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்டை நடத்திய துப்பாக்கிச்சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றைக் கண்டித்து, சைதையில் நாளை மாலை 3.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாளை நவம்பர்-01 மொழிவழி தேசிய உரிமைநாள். சைதையில் நாளை மாலை 3.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம். தமிழக மீனவர்கள்மீது […]
இன்று வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு பெற்ற ஆர்.பி.உதயகுமார் தான் எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்க வேண்டும். என சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். இது சட்டப்பேரவையில் அமளியாக மாறியது. பின்னர் சபாநாயகர் அப்பாவு உத்தரவின் பேரில் இபிஎஸ் மற்றும் அவரது அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியில் சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து தனது எதிர்ப்பை கண்டனங்களாக தெரிவித்தார். இந்நிலையில் […]
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு. தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி வரும் 28-ம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் ரூ.32 லிருந்து ரூ.42க்கும், எருமை பால் ஒரு லிட்டருக்கு ரூ.41 லிருந்து ரூ.51க்கும் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் […]
மத்திய அரசை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை அருகே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம். மத்திய அரசை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை அருகே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர், இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் த.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் […]