டெல்லி: இந்திய அணி வீரர்களுக்கு 10 புதிய விதிகளை பிசிசிஐ (BCCI) அறிமுகப்படுத்தியுள்ளது. இதை மீறும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. அதன்படி, வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும். வெளிநாடு பயணங்களின் போது குடும்பத்தினர், தனிப்பட்ட உதவியாளர்களை அழைத்து வர கூடாது. பயிற்சி ஆட்டங்களில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் உள்பட 10 விதிகளை கட்டாயமாக்கியுள்ளது. நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளால் உலக டெஸ்ட் […]