மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா …..? இந்த யோகாவை செய்தால் போதும்!

மன அழுத்தம் என்பது சாதாரணமாக கருதப்படக் கூடிய ஒன்று அல்ல. இது ஒரு தீவிரமான மன நோய். இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு நாம் யோகாசனம் செய்வது நல்ல தீர்வு கொடுக்கும். மன அழுத்தத்தால் பலர் விரக்தி அடைவது மட்டுமல்லாமல், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளவும் செய்கிறார்கள். எனவே மன அழுத்தத்தால் பாதிக்கப் படுபவர்கள் நடராஜாசனம் செய்வது மிகவும் நல்லது. இந்த யோகாசனத்தை எப்படி செய்வது எப்படி, இதன் நன்மைகள் என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்வோம் … Read more

கபல்பதி பிராணயாமா செய்வதால் ஏற்படும் 6 நன்மைகள் அறியலாம் வாருங்கள்…!

நமது முன்னோர்கள் கண்டறிந்ததில் மிகச்சிறந்த ஒன்று யோகா. இதன் மூலமாக நமது உடல், மனம் ஆரோக்கியம் பெற உதவுவதுடன் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் இது தீர்க்கவும் இந்த யோகாசன முறைகள் உதவுகிறது. உங்களுக்கு கபல்பதி பிராணயாமா செய்வதன் மூலம் கிடைக்கக் கூடிய நன்மைகள் தெரியுமா? இந்த மூச்சுப் பயிற்சி உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழிப்பதற்கு மிகவும் உதவுகிறது. இதனால் கிடைக்கக் கூடிய ஆரோக்கியமான 6 நன்மைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம். பதட்டம் இந்த … Read more

தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் 9 நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்..!

கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் பழமையான இந்தியாவின் பெருமை மிக்க கலைகளில் ஒன்று தான் யோகாசனம். இது நமது உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. தொடர்ச்சியாக யோகாசனம் செய்யக் கூடிய அனைவருக்குமே நிச்சயம் தலை முதல் பாதம் வரை ஒரு நிம்மதியான உணர்வு கிடைக்கும். அந்த அளவிற்கு மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கிய நலன்களை யோகா வழங்குகிறது. மேலும் நாள் பட்ட வியாதிகளை கூட குணப்படுத்த கூடிய தன்மை இந்த யோகவிற்கு உண்டு. பல வித்தியாசமான முறைகளில் … Read more

நீங்கள் தெளிவான மனநிலையை பெற வேண்டுமா…? அப்ப கண்டிப்பாக இந்த பழக்கங்களை மாற்ற வேண்டும்…!

இன்றைய நாகரிகமான வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் காணப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த மன அழுத்தமானது சில நேரங்களில் நமது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது. நம் வாழ்க்கையில் இருந்து மன அழுத்தத்தை அகற்ற முடியாது. ஆனால் அதை நிர்வகிக்கவும், அதன் செயல் திறனை குறைக்கவும் முடியும். சில நேரங்களில் இந்த மன அழுத்தத்தை குறைக்க நம்முடைய வாழ்க்கையில் சில பழக்கவழக்கங்களை குறைப்பதால் மன அழுத்தத்தை மாற்றமுடியும். மன அழுத்தம் காரணமாக நமது … Read more

எனக்கு 60-70 வயது வரை வாழ விருப்பமில்லை! தற்கொலை செய்து கொண்ட மருத்துவரின் கடிதம்!

எனக்கு 60-70 வயது வரை வாழ விருப்பமில்லை. இன்று பலருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே, மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த மன அழுத்தம் அவர்களை தற்கொலைக்கு நேராக கூட இழுத்து சென்று விடுகிறது. இந்நிலையில், டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர், மோஹித் சிங்கலா (40). இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு … Read more

கொரோனா நோயாளிகளின் மனஅழுத்தத்தை மாற்றுவதற்காக  ரோபோ சங்கர் செய்த செயல் .!

கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை மாற்ற ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் இணைந்து பல குரல்களில் பேசி நோயாளிகளை குஷிப்படுத்தி சிரிக்க வைத்துள்ளனர் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் இதிலிருந்து மீண்டும் வருகின்றனர். கொரோனா பாதிப்பின் அறிகுறி இருப்பினும் சிலர் தனிமைப்படுத்தலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் இருப்பதும் , மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்வதும், சிலர் தப்பி செல்வதும் போன்ற விபரீதங்கள் … Read more

கொரோனா வைரஸ் மீதுள்ள கோபத்தை தணிக்க புதிய முயற்சி!

கொரோனா வைரஸ் மீதுள்ள கோபத்தை தணிக்க புதிய முயற்சி. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள், இந்த வைரஸ் பயத்திற்கு மத்தியில் வாழும் மக்களுக்கு, இதுகுறித்த மன அழுத்தமும் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் பலர், மன உளைச்சலால் தற்கொலை கூட செய்துள்ளனர். இந்நிலையில், ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில், கொரோனா வைரசால், மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு … Read more

குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் ஏற்படுமா?

குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம். குழந்தைகள் என்றாலே எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள் என்று நாம் நினைப்பது உண்டு. தானும் மகிழ்ச்சியாக இருந்து பிறரையும் மகிழ்விக்கும் குணம் கொண்டவர்கள் என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் குழந்தைகளுக்கும் பல விதத்தில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு எந்தெந்த விதத்தில் எல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது என்று  பார்ப்போம். குடும்பத்தில் குழப்பம் பல குடும்பங்களில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள் குழந்தைகளை பாதிக்கிறது. … Read more

காலையிலேயே உங்கள் கணவர் டென்ஷன் ஆகிறாரா? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!

காலையிலேயே உங்கள் கணவர் டென்ஷன் ஆகிறார் என்றால், அதற்கு காரணம் இது தான். பொதுவாக வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, மனநிலை ஒரு குழப்பான சூழலில் தான் காணப்படும். ஆண்களை பொறுத்தவரையில், காலையில் எழுந்தவுடன் தனது வீட்டில் சூழலும் சரியா நிலையில் இருக்க வேண்டும் என விரும்புவர். அதற்க்கு மாறாக இருக்கும் போது அவர்களது மனநிலை குழப்பம் அடைகிறது. காலையிலேயே கணவன் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், அந்த வீட்டில் உள்ள பெண், அதிகாலையில் எழுந்திருப்பதை … Read more

அடடா என்ன ஒரு ஆச்சர்யம்! உங்க வீட்ல பிரியாணி இலை இருக்குதா? அப்ப இப்படி செய்து பாருங்க!

பிரியாணி இலையை எரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.  இன்று நாம் பயன்படுத்தும் மசாலா பொருட்களில், பிரியாணி இலை ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த இலை உணவின் மணம் மற்றும் சுவையை மேம்படுத்த உதவுகிறது. இதை பார்ப்பதற்கு வெறும் இலை போல தெரிந்தாலும், இந்த இலையில் உள்ள ஆண்டி – ஆக்சிடென்டுகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியதாக உள்ளது. இதுவரை இந்த இலையை நாம் உணவிற்கு மட்டும் தான் பயன்படுத்தி இருப்போம். ஆனால், இந்த இலை நமது … Read more