கொரோனா நோய்க்கு எதிராக நாம் ஒற்றுமையாக இருப்பதை நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை வீட்டில் மின் விளக்குகளை அணைத்து தீபம், மெழுவர்த்தி ஏற்றி ஒளிர விட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் நாளை இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்கும் போது தெருவிளக்குகளை நிறுத்தக்கூடாது. மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசியமான இடங்களில் விளக்குகளை அணைக்கக் கூடாது ,, ஒவ்வொரு தெருவிலும் விளக்குகள் எரியும் என்பதை உள்ளாட்சி […]