மும்பை : கடந்த ஜூன் 30-ஆம் தேதி அன்று வாசாயில் உள்ள துங்கரேஷ்வர் கல்லியில், 32 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய ஈடுபட்ட கொடூரனை அங்குள்ள தெரு நாய் ஒன்று காப்பாற்றி உள்ளது. இந்த சம்பவம் அதிகாலை 1.30 மணி அளவில் அரங்கேறி உள்ளது எனவும் மேலும், அந்த சம்பவத்தில் ஈடு பட்ட அந்த குற்றவாளியை கைது செய்துள்ளதாகவும் அங்குள்ள போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிப்படைந்த அந்த பெண் கூறுகையில், “சம்பவம் நடந்த அன்று அதிகாலை […]
சீனாவில் உள்ள பகுதியில் அந்நாட்டு தேசிய விலங்கான பாண்டாக்கள் ஏராளமாக வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாண்டாக்களைப் போன்று காட்சி அளிக்கும் சில நாய்க்குட்டிகள் அங்கு கொண்டுவரப்பட்டு, அவற்றின் கண், காது உடல் பகுதிகளில் பாண்டாக்களைப் போல வண்ணம் தீட்டி கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது . அந்த நாய்க்குட்டிகள் பார்வையாளர்களை ஆர்வத்துடன் ஈர்த்துள்ளன.இந்த நாய்க்குட்டிகள் அப்டியே அச்சு அசலாக பாண்டாவை போல காட்சி அளிக்கிறது. இந்த நாய்க்குட்டிகள், இணையத்தில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.