தமன்னா : நடிகை தமன்னா பொதுவாகவே ஏதாவது விழாவிற்கு செல்கிறார் என்றால் கண்டிப்பாகவே கவர்ச்சியாக மிகவும் பிரமாண்டமாக இருக்கும் உடையை அணிந்து செல்வது வழக்கம். அப்படி தான், தற்போது பாடல் வெளியீட்டு விழாவிற்கு சிவப்பு நிற ஆடையில் அவர் வந்திருந்தது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமன்னா தற்போது நடிக்கும் படங்களை விட கவர்ச்சியாக நடனமாடும் பாடல்கள் அதிகமாகிவிட்டது என்று கூட சொல்லலாம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடைசியாக அச்சச்சோ, கவாலா ஆகிய பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். […]