இந்திய நேரபடி, இன்று இரவு 11.15 மணி முதல் அதிகாலை 2.34 மணி வரை சுமார் 3 மணிநேரம் பெனும்பிரல் சந்திர கிரகணம் தெரியும். சந்திரன் பிங்க் நிறம்போல கட்சி தருவதால் இந்த கிரகணம் ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது இந்திய நேரப்படி இரவு 11.15 மணிக்கு இந்தாண்டின் இரண்டாவது சந்திரகிரகணம் தொடங்கியது. சூரியன் பூமி சந்திரன் நேர்கோட்டில் அமைவதால் சூரியனின் நிழல் பூமி இடையில் இருப்பதால் நிலவின் மீது படாது அதனால் இந்த சந்திர கிரகணம் […]