Tag: Strawberry

அனைத்து விதமான சருமத்திற்கும் அழகு தரும் ஸ்ட்ராபெரி….!

முக அழகுக்காக பயன்படுத்தக்கூடிய ஃபேஸ் பேக்குகளில் முல்தானி மெட்டி மற்றும் கடலை மாவு தான் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் மட்டும் அவ்வப்போது பழங்களை முக அழகுக்கு பயன்படுத்துகின்றனர். இயற்கையாக எதை பயன்படுத்தினால் முகத்தில் நிச்சயம் பலன் தரும். ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக் முக அழகுக்கு பெரிதும் உதவும் என உங்களுக்கு தெரியுமா? ஸ்ட்ராபெரியில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்கள் நிறைந்து காணப்படுகிறது. இது தளர்ந்த சருமத்தை இறுக்கமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் சருமத்தில் உள்ள […]

FACEPACK 5 Min Read
Default Image

ஸ்ட்ராபெரியில் இவ்வளவு ஸ்பெஷல் குணங்கள் உள்ளதா!

இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வராம் என்றால் அதில் ஒன்று பழங்கள். அதிலும் ஸ்ட்ராபெர்ரி  பழம் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சி ஆகவும் வாய்க்கு சுவையாகவும் இருக்க கூடிய ஒன்று. இந்த பழத்தில் இருக்கக் கூடிய மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறியலாம் வாருங்கள். ஸ்ட்ராபெரியின் நன்மைகள் ஸ்ட்ராபெரி பழத்தில் அதிக அளவு வைட்டமின் b6 மற்றும் அயோடின் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செலினியம் மற்றும் ஆர்ஜினின் போன்ற சில மூலப்பொருட்களும் இந்த பழத்தில் காணப்படுகிறது. இந்த பழத்தில் தோல் வறட்சியை […]

CANCER 4 Min Read
Default Image

ஸ்ட்ராபெரியில் இவ்வளவு பயன்கள் இருக்கா… வாங்க உடனே சாப்பிடலாம்..!

ஸ்ட்ராபெரி, புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் இருக்கும் இப்பழம், சிறியவர் முதல் பெரியவர் வரை அணைத்து மக்களையும் கவர்ந்தது. இப்பழமானது, படர்ந்து வளரும் கொடி வகை தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. இதில் வெள்ளை நிறத்தில் பூக்கள் தோன்றுகின்றன. இப்பூக்களிலிருந்து கூம்பு வடிவ இளம் பச்சை நிறக் காய்கள் தோன்றுகின்றன. இக்காய்கள் முதிர்ச்சி அடையும்பொது, அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும், உச்சியில் தொப்பி போன்ற அமைப்பை கொண்ட இலைகள் மற்றும் அதற்க்கு மேல் ஒரு காம்பு இருக்கும். மேலும், […]

Food 5 Min Read
Default Image