Tag: stratospheric ballooning company

ரூ.37 லட்சம் கட்டணத்தில் பலூனில் விண்வெளி சுற்றுலாப் பயணம்…!

ஸ்ட்ராடோஸ்பெரிக் பலூனிங் நிறுவனமான வேர்ல்ட் வியூ நிறுவனம், பலூன்களைப் பயன்படுத்தி பயணிகளை விண்வெளி சுற்றுலாப் பயணம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. நவீனத்தை நோக்கிய வளர்ச்சியில் விண்வெளி சுற்றுலா பயணம் என்பது சாத்தியமாகி வருகிறது.அந்த வகையில்,உலகின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் மேற்கொண்டநிறுவனம் என்ற பெருமையை திகதி ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் அடைந்தது. இதனையடுத்து,அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் தனது ப்ளூ ஆரிஜின் நிறுவனத்திலிருந்து முதல் விண்வெளிச் சுற்றுலாவை வெற்றிகரமாக நிறைவு செய்தார். அதன்பின்னர்,உலக பெரும் […]

- 5 Min Read
Default Image