பிரபல ஹாலிவுட் வெப் சீரீஸான “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” சீசன் 4 வெளியான ஒரே வாரத்தில் 100 கோடிக்கும் அதிகமான முறை பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, தென்கொரிய வெப் சீரிஸான “ஸ்க்விட் கேம்-ன் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. அறிவியல் சார்ந்த திகிலூட்டும் கதை நிறைந்த இந்த ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” சீசன் 4 சீரீஸ் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் கடந்த ஜூலை 1 -ஆம் தேதி வெளியானது. இந்த சீரியஸ் மிகவும் அருமையாக இருந்ததால், ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று […]