Tag: STR51

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது. முதல் அப்டேட்டாக பார்க்கிங் படத்தின் இயக்குநர் இயக்கத்தில் தன்னுடைய 49-வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.  அதனைத்தொடர்ந்து அடுத்ததாக அவருடைய 50-வது படத்தினை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கான பெயர் என்ன என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, […]

#Silambarasan 5 Min Read
Silambarasan TR