சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் கதையை சிம்புவுக்கு முன்னதாகவே இயக்குநர் தேசிங் பெரியசாமி ரஜினியிடம் கூறியிருந்தார். படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப்போல, தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சிலர் காரணங்களால் ரஜினியால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் சிம்புவிடம் இந்த கதையை அவர் […]
STR -48 : நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் டப்பிங் பணிகளை முடித்த நிலையில், அவர் அடுத்ததாக STR -48 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. STR -48 படத்தினை தேசிங்கு பெரிய சாமி இயக்குவார் எனவும், படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார் எனவும் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியும் கூட படப்பிடிப்பு தொடங்கிய பாடு இல்லை. எனவே, […]
தமிழ் சினிமாவில் ரஜினி -கமல் மற்றும் விஜய் -அஜித் என்று இவர்களுடைய படங்களுக்கு இடையே போட்டி நிலவுவது போல் அதற்கு அடுத்தபடியாக, தனுஷ் – சிம்புவிற்கு போட்டிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இருவருமே ஒன்றாக ஒரே ரேஞ்சில் நடித்து வருகிறார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில், இவர்களது திரைப்பயணத்தில் முக்கியமான தருணமாக 50 படமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்த இரு நடிகர்களின் திரைப்படங்களும் 50-வதை நெருங்கியுள்ளது. அதன்படி, நடிகர் தனுஷின் 50-வது […]