Tag: STR48FirstLook

கொடூர லுக்கில் சிம்பு…அனல் பறக்க வெளியான ‘STR 48’ ஃபர்ஸ்ட் லுக்!

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘STR48’ படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, நாளை சிம்புவின் பிறந்தநாள் என்பதால், அதனை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் இருப்பதை காட்டுகிறது. முன்பே வெளியான தகவலை போல் படத்தில் சிம்பு இரட்டை நடித்திருக்கிறார். போஸ்டர் சும்மா வெறித்தனமாக இருக்கிறது. Unleash the valour and witness this remarkable journey […]

#KamalHaasan 4 Min Read
STR48 poster

ஆஹா! STR48 பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா?

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 48வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 48-வது படம் என்பதால் தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு STR48 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக ஏற்கனவே படத்தின் இயக்குனரான தேசிங் பெரியசாமி பல பேட்டிகளிலும் கூறியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவும் நீளமான தலைமுடியுடன் இருக்கிறார். […]

#KamalHaasan 5 Min Read
STR48