தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிம்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துவிட்டார். என்னதான் அவர் நீண்ட ஆண்டுகளாக படம் நடிக்காமல் கூட இருந்தாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை. அதற்கு உதாரணம் மாநாடு வெற்றியை கூறலாம். இவரது நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் திரைப்படம் மஹா. இது ஹன்ஷிகாவின் 50-வது திரைப்படமாகும். படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஒரு வழியாக நீண்ட […]