கடைசியாக ‘பத்து தல’ படத்தில் நடித்த சிம்பு, இப்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ‘STR 48’ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிம்பு தனது நடிப்பில் உருவாக இருக்கும் ‘STR 48’ படத்தின் கதாபாத்திரத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக தயாராகி வருகிறார். ‘STR 48’ ஒரு பீரியட் ஃபேன்டஸி ஆக்ஷன் படமாக இருக்கும். READ MORE – ஏப்ரல் மாசம் தமிழ் சினிமா சம்பவம் தான்! வரிசை கட்டி நிற்கும் திரைப்படங்கள்? இதில் சிம்பு ஹீரோவாகவும் வில்லனாகவும் […]