Tag: stophytrocarban

ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பு ! 590 கி.மீ தொடர் மனித சங்கிலி போராட்டம் !

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை சுமார் 590 கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயம் செழிப்பாக இருக்கும் இந்த பகுதிகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் […]

#TNGovt 2 Min Read
Default Image

சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகும் "ஸ்டாப் ஹைட்ரோ கார்பன்" ஹேஸ்டேக்!

டெல்டா மாவட்டங்களில் நடக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக விளை நிலங்களை பாதுகாக்கக்கோரி சமூக ஊடகங்களான முகநூல் மற்றும் டிவீட்டரில் “ஸ்டாப் ஹைட்ரோ கார்பன்” என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. நாகை , கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் நடக்கும் பல ஏக்கர் விளை நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடிய […]

savefarmers 2 Min Read
Default Image