மும்பை : ஹரித்வாரின் ரூர்கீயில் தாய் ஒருவர் தன்னுடைய 8 வயது மகனை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில் தாய் ஒருவர் எதோ ஒரு கோபத்தில் தன்னுடைய மகனை பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் அவனுடைய மீது அமர்ந்து கொண்டு அவனை எழும்ப விடாமல் கையை வைத்து குத்துகிறார். குழந்தை அழுது, தாயிடம் தன்னைக் விடுங்கள் அம்மா எனக்கு வலிக்கிறது என்று கெஞ்சுகிறான்; ஆனால், அந்த பெண் அவனது […]