கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு நிறுத்தம் செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப் பதிவை மார்ச் 31 வரை பயோமெட்ரிக்கில் பதிவு செய்ய தேவையில்லை என கூறியுள்ளது. கடந்த வாரத்தில் மத்திய மேம்பட்டு ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்குள்ள அலுவலகங்கள் போன்றவைகளில் பயோமெட்ரிக் வருகை பதிவை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக மாணவர்களின் வருகை பதிவேடு மூலமாக கண்காணிக்க […]
திருச்சி அருகே நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், 100 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு, ஆசிரியையின் திருமணத்தை நிறுத்திய தனியார் நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு அதிகாரியாக இருப்பவர் மகேந்திரன். இவருக்கும் காட்டூரை சேர்ந்த ஆசிரியை சுகந்தி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 17 ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கூடுதல் வரதட்சணை கேட்ட மணமகன் வீட்டார் தலைமறைவாகிவிட, பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவன அதிகாரியான […]
டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் மூடுபனி காணப்படுகிறது. எதிரில் இருக்கும் பொருள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால், நேற்று ஒரே நாளில் மட்டும் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. அதேபோல், ஏராளமான வெளியூர் ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகையும் தாமதமானதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். இன்றும், கடும் பனிமூட்டத்தால், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 20 […]