Tag: StoneBenchFilms

இதை நாங்க எதிர்பார்க்கவே இல்ல…வெறித்தனமாக வெளியான “ஜிகர்தண்டா -2” டீசர்.!

இயக்குனர் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு “ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை கார்த்திகேயன் சந்தானம் & கதிரேசன் தயாரித்துள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்குகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதையும் படியுங்களேன்- ரீ- ரிலீஸில் மாஸ் […]

#JigarthandaDoubleX 3 Min Read
Default Image