Tag: stone

ஒரே நபரின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட 156 கற்கள்..! நடந்தது என்ன.?

கர்நாடகாவில் பசவராஜ் என்பவற்றின் வயிற்றில் இருந்து 156 கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.  கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பகுதியை சேர்ந்தவர் பசவராஜ். இவர் ஒரு ஆசிரியர் ஆவார். இவருக்கு வயது 50. கடந்த சில நாட்களாக பசவராஜ் கடுமையான அடிவயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்கு சென்று சோதித்தபோது அவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் அடைந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தெலுங்கானாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பசவராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் மூன்று மணி […]

stone 3 Min Read
Default Image

நில பிரச்சனையால் காட்டுக்குள் கூட்டிச்சென்று மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகன்கள்!

நில பிரச்சனையால் காட்டுக்குள் கூட்டிச்சென்று மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகன்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை தின்னூர்நாடு எனும் பகுதியில் உள்ள கண்ணி பட்டியை சேர்ந்த 45 வயதான சாமிதுரை என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில்இவருக்கு திருமணமாகி உள்ளது. இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி தேவனூர் வனப்பகுதியில் முகம் சிதைந்த நிலையில் சாமிதுரை அவர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார், இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்த பொழுது சாமிதுரை மருமகன் ராஜ்குமார் மற்றும் பிரசாத் ஆகிய […]

head 5 Min Read
Default Image

ஸ்மார்ட்போனுக்கு பதில் கல்.. வேலைய காட்டிய அமேசான்.. ஏமாந்து போன பாஜக எம்பி..!

மேற்கு வங்கம், வடக்கு மால்டா பகுதியை சேர்ந்த பாஜக சார்பில் பொட்டிட்ட எம்பி, காஜன் மூர்மு. இவர் அமேசானில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது மகன் அவருக்கு அமேசான் மூலமாக சாம்சங் போன் ஆர்டர் செய்தார். வீட்டிற்கு வந்ததும் டெலிவரி பாக்ஸை பிரித்துப் பார்த்த பொழுது, உள்ளே ரெட்மி 5ஏ மொபைலில் பாக்ஸ் இருப்பதை கண்டறிந்தார். மேலும் அந்த பாக்சை பிரித்துப் பார்த்த பொழுது, அதற்குள் கற்கள் இருப்பதை கண்டு இருப்பதனை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் […]

#Amazon 2 Min Read
Default Image

சிறுநீரக கற்களை கரைக்க இதை சாப்பிடுங்கள்..

சிறுநீர் சரிவர உடலில் இருந்து வெளியறவில்லை எனில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது  அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் […]

#Water 4 Min Read
Default Image