நம் உடலிலுள்ள நெஞ்எரிச்சல் , வயிற்றுக் கோளாறு, உடல்சூடு, வாந்தி மற்றும் விக்கல் போன்ற நோய்களுக்கு பெரும் மருந்தாக கொத்தமல்லி டீ உள்ளது. கொத்தமல்லி டீ எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கொத்தமல்லி விதை 10 கிராம் சீரகம்- 2 கிராம் சுக்கு- 2 கிராம் பனங்கற்கண்டு தேவையான அளவு மஞ்சள்தூள் -ஒரு சிட்டிகை ஏலக்காய் -ஒரு சிட்டிகை செய்முறை: கொத்தமல்லி, சீரகம் மற்றும் சுக்கு ஆகிய மூன்றையும் குறிப்பிட்ட அளவு எடுத்து ஒன்றாக அரைத்து […]