செல்போன்- முன்பெல்லாம் கழிவறைக்குச் செல்லும் பொழுது கையில் தொலைபேசியுடன் சென்றாலே அனைவரும் கேள்வி எழுப்பக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ஆனால், தற்பொழுது வீடுகளுக்குள்ளேயே தனி கழிவறைகள் இருப்பதால் ஆண்கள் பெண்கள் இருவருமே கழிவறைக்குச் செல்லும் பொழுது தொலைபேசி எடுத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அண்மைய கணக்கெடுப்பின்படி 90% பேர் கழிவறை செல்லும் பொழுது தொலைபேசியை கையில் எடுத்துச் செல்லும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இவ்வாறு கழிவறைக்கு தொலைபேசி எடுத்து செல்வதால் ஏற்படக்கூடிய தீமைகள் […]
நாளின் தொடக்கத்தை ஏன் பாலுடன் தொடங்கக்கூடாது? பாலின் பக்க விளைவுகளை பற்றி ஆயுர்வேதம் விளக்குகிறது. குழந்தைக்குக் கொடுக்கப்படும் முதல் உணவு பால், அது முதல் ஊட்டச்சத்தின் இன்றியமையாத பகுதியாக மாறுகிறது. இருப்பினும், உங்கள் நாளை நீங்கள் பாலுடன் தொடங்கலாமா? கூடாதா? அதை சாப்பிட சரியான நேரம் எது? போன்றவற்றை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். உங்கள் நாளை பாலுடன் தொடங்குவது நல்லதா? பெரும்பாலான மக்கள் பாலுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். மேலும் அதை தினமும் உட்கொள்வதால் சந்தேகத்திற்கு […]
ராஜஸ்தானில் 2 நாள் ஆபரேஷன் மூலம் மனிதனின் வயிற்றில் இருந்து 63 காசுகள் எடுக்கப்பட்டது. ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள 36 வயது நபர் கடந்த ஜூலை 27ஆம் தேதி கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் வயிற்றில் அதிகப்படியான ஒரு ரூபாய் நாணயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் எண்டோஸ்கோபிக் ஆபரேஷன் மூலம் அந்த நபர் வயிற்றில் இருந்து 63 ஒரு ரூபாய் நாணயங்களை அகற்றப்பட்டன. இரண்டு நாட்கள் நீடித்த அறுவை […]
11 வயது சிறுவனின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் விசில் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அரசு மருத்துவமனை ஒன்றில் 12 வயது சிறுவன் கடுமையான வயிற்றுவலி மற்றும் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுவனின் வயிற்றில் நுரையீரல் பகுதியில் ஏதோ ஒன்று இருப்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்பொழுது சிறுவனின் நுரையீரல் பகுதியில் பிளாஸ்டிக் விசில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக சிறுவனின் வயிற்றில் இருந்த […]
தொப்பையை குறைக்க சில வழிமுறைகள். இன்று நமக்கு ஏற்படக் கூடிய பல நோய்களுக்கு தொப்பை தான் காரணமாக உள்ளது. இதயநோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களுக்கும், இந்த தொப்பைக்கும் தொடர்புள்ளது. தொப்பையை குறைத்தால், இரத்த ஓட்டம் சீராக காணப்படும். இரத்த ஓட்டம் சீராக காணப்பட்டாலே, பல அபாயகரமான நோய்களில் இருந்து, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். தற்போது இந்த பதிவில் தொப்பையை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தூக்கம் ஒரு […]
பசலை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள். இன்று நாம் நாகரீகம் என்னும் பெயரில், நமது வாய்க்கு ருசியான, மேலை நாட்டு உணவுகளை தான் தேடி செல்கிறோம். ஆனால், இவையெல்லாம், நமது நாவுக்கு ருசியாக இருக்கலாம். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதில்லை. நமது முன்னோர்களின் நீண்ட ஆயுளுக்கு காரணம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்தது தான். தற்போது இந்த பதிவில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பசலை கீரையில் உள்ள நன்மைகள் பற்றி […]
தற்கொலை செய்துகொண்ட சிறைக்கைதியின் வயிற்றுக்குள் சிக்கிய தற்கொலைக்கான கரணம் கொண்ட கடிதம். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் எனும் இடத்தில் உள்ள மத்திய சிறையில் அஸ்கர் அலி என்பவர் கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் இவர் திடீரென சிறைக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறைக்கைதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை […]
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அதிகமாக கேரட்டை பச்சையாக தான் சாப்பிடுவது வழக்கம். ஆனால், இவ்வாறு பச்சையாக சாப்பிடுவதால், நமது உடலில் உள்ள பல ஆரோக்கிய கேடுகள் குணமாகிறது. கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. கொழுப்புகள் உடல் எடை அதிகரிக்க காரணமாக உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது குடல் புண் சம்பந்தமான பிரச்சனைகளையும் நீக்குகிறது. வயிற்றுவலி வயிற்று சம்பந்தமான பிரச்சனை […]
சாதாரணமாக நாம் சமையலுக்கு புளிப்பு சுவைக்காகவும், வாசனைக்காகவும் பயன்படுத்தக்கூடிய எலுமிச்சை பழத்திலுள்ள எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகளை அறியலாம் வருங்கள். எலுமிச்சை பழத்தின் எண்ணில்லா நன்மைகள் பெண்கள் தங்களை அழகுபடுத்துவதற்க்காக அழகு நிலையங்கள் செல்வதை தவிர்த்து கடலை மாவுடன் எலுமிச்சை சாற்றை கலந்து பயன்படுத்தினால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளக்கும். எலுமிச்சையிலுள்ள வைட்டமின் சி சாது நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு வலுவை தரும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக எலுமிச்சை சாற்றை […]
முந்திரி பருப்பில் உள்ள முக்கியமான நன்மைகள். நாம் அனைவரும் நமது வீட்டில் ஏதாவது பலகாரங்கள் அல்லது வித்தியாசமான உணவுகளை செய்யும் போது முந்திரியை பயன்படுத்துவதுண்டு. தற்போது இந்த பதிவில் இந்த முந்திரி பருப்பில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். இரத்த சோகை முந்திரி பருப்பில், காப்பர் சத்தானது அதிகமாக உள்ளது. இது இரத்த சிவபணுக்களின் உற்பத்தியை பெருக்கி, இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. எலும்பு இந்த பருப்பில் உள்ள காப்பர் சத்தானது, எலும்புகளின் ஆரோக்கியத்தை […]
சீனாவில் ஹுவாங் என்ற பெண்ணிற்கு வயிறு பலூன் பெரிதாகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வசித்து வந்தவர் ஹுவாங் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன மேலும் இவரது வயிறு தற்போது வரை பெரிதாக வளர்ந்து கொண்டே வருகிறது அவரது எடை 121 பவுன் தாக இருக்கிறது மேலும் அதில் அவர் வயிறு மட்டும் 44 பவுண்ட் எடை கொண்டதாக இருக்கிறது இவருக்கு கடந்த 2 வருடங்களாகவே இந்த பிரச்சனை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து மருத்துவர்களிடன் ஹுவாங் […]
பூண்டு குணப்படுத்தும் பல வகையான நோய்கள். பூண்டு என்பது நாம் அதிகமாக நமது சமையல்களில் பயன்படுத்தக் கூடிய ஒன்று ஆகும். இதை வெறும் உணவிற்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாக இல்லாமல், நமது உடலில் ஏற்படக் கூடிய பல வகையான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. தற்போது இந்த பதிவில், பூண்டை எந்தெந்த முறையில், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், அதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம். வயிற்று பூச்சி பூண்டை குப்பைமேனி இலையுடன் அரைத்து, அதனை […]
வாழைக்காயில் உள்ள நன்மைகள். நம்மில் அதிகமானோர் வாழைப்பழம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் வாழைக்காய் என்றால், அதில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய வாழைக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது பற்றி பாப்போம் உடல் எடை மிகவும் மெலிதாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க நினைத்து பல வகையான மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை விட, வாழைக்காயை அவியல் செய்து சாப்பிட்டாலே உடல் எடை அதிகரிக்கும். ஏனென்றால், இதில் […]
இன்றைய இளம் பெண்கள் மத்தியில் அதிகமாக உள்ள நோய்களில் ஒன்று கருப்பை சம்பந்தமான நோய்கள் தான். இதற்க்கு காரணம் நாம், நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய உணவுகளை உண்ணாமல், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளை உண்பது தான். தற்போது இந்த பதிவில், கருப்பை கோளாறுகள் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். திராட்சை கருப்பை கோளாறு உள்ளவர்கள், அதிமதுரம், திராட்சை இவைகளை பொடி செய்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி […]
பெரும்பாலும் நாம் நம்முடைய சமையல்களில் அனைத்து உணவுகளிலும், சீரகத்தை சேர்த்துக் கொள்வது வழக்கம். இந்த சீரகம் நமக்கு பார்ப்பதற்கு அழகாக தெரியவில்லை என்றாலும், மிக சிறியதாக இருந்தாலும், இதில் மருத்துவ குணங்கள் மிகவும் அதிகம் உள்ளது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், எந்த ஒரு நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்க கூடிய ஒன்றாகும். செரிமானம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாம் சாப்பிடும் உணவு செரிமானமாகாமல் காணப்படுவது வழக்கம். அந்த வகையில் […]
பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கடந்த 2ம் தேதி பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் ஏர் கார்கோ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கௌதமாலா நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்தப் பெண் 150 கொக்கைன் காப்ஸ்யூல்களை விழுங்கி, வயிற்றுக்குள் ஒரு சிறிய டியூபில் அவற்றை மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்புடன் வைத்திருந்த பெண்ணின் வயிற்றில் இருந்த அனைத்து காப்ஸ்யூல்களும் பறிமுதல் […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பிரியாணி விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் ரம்பை இலை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இதை நாம் பிரியாணியில் வெறும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் அதையும் தாண்டி நமது உடல் ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் பிரியாணி இலையில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். இளமை பிரியாணி இலையில், இருக்கும் வைட்டமின் ஏ சி பொட்டாசியம் சோடியம் […]
அதலக்காயில் உள்ள அற்புதமான குணங்கள் : இன்று நாம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகளை உண்பதை விட, நமது நாவுக்கு ருசியான உணவுகளை தான் விரும்பி உண்ணுகிறோம். இந்த ருசியான உணவுகளை விரும்பி உண்பதால், நமது உடலில் பல வகையான ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் அதலக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ பயன்கள் பற்றி பாப்போம். இந்த காய் எந்த நாட்டிலும் விளைவதில்லை. இது நமது மட்டுமே விளைய கூடிய காய்களில் ஒன்று. […]
சாப்பிட்ட உணவு சேர்ப்பதற்கான வழிமுறைகள். இந்த நாகரீகமான உலகில் நாம் உணவு, உடை, நடை என அனைத்திலும் நாகரீகமாக இருக்க வேண்டும் என விரும்புவதுண்டு. இன்று நமது முன்னோர்களுடைய அணைத்து உணவு கலாச்சாரங்களையும் நாம் மறந்து விடுகிறோம். நாகரீகம் என்கின்ற பெயரில், தமிழ் கலாச்சார உணவு முறைகள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளது. இன்று, அனைவரும் மேலை நாட்டு உணவுகளான பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த உணவுகள் நமது உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை உண்டு பண்ணுவதுடன், […]
தொப்பை குறைவதற்கான வழிமுறைகள். இன்று பலரின் மிகப்பெரிய பிரச்சனையாக காணப்படுவது இந்தத் தொப்பை தான். மிகவும் இளம் வயதிலேயே தொப்பை வைத்து வயதானவர்கள் போல் காட்சியளிக்கும் இவர் களுக்கு இது ஒரு மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது அதனை சரிசெய்வதற்காக மருத்துவமுறைகளை கையாண்டு கெமிக்கல் கலந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால், பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் தொப்பையை குறைப்பதற்கான வழிகள் பற்றி பார்ப்போம். இஞ்சி சாறு இஞ்சி சாறு உடலுக்கு […]