தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது அதனோடு சேர்த்து 18 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது தமிழகத்தில் மொத்தம் 21 சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளன இதில் 18 தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்குகள் காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்த மூன்று தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முறையிட்டுள்ளன. தற்போது […]
தேர்தலுக்கு முன்னர் செந்தில் பாலாஜியை தூக்கிய பின்னர் தற்போது தேர்தல் சமயத்தில் இராஜதந்திர நகர்த்தலை துவங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின் ‘கருணாநிதி மட்டும் இப்போது இருந்திருந்தால்’ ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு மிகப் பெரிய ஆளுமைகள் தற்போது தமிழகத்தில் இல்லாத வேளைகளில் இதுதான் அரசியல் என முதல் தலைமுறை வாக்காளர்கள் பல எதார்த்தம் இல்லாத நகர்வுகளை பார்த்து தவறான புரிதலில் அரசியலை கற்று வருகின்றனர். ஜெயலலிதா இறந்த பின்னர் நடந்த களேபரங்களுக்கு அடுத்து அதிமுக பல துண்டுகளாக […]