மாம்பழ ஸ்டிக்கி ரைஸ் செய்வது எப்படி ? கோடைகாலம் வந்தாலே நமக்கு மாம்பழம் தன நியாபகம் வரும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மாம்பழம் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த மாம்பலய்ஹில் நாம் பல வகையான உணவு செய்யலாம். இன்று நாம் மாம்பழ ஸ்டிக்கி ரைஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ஸ்டிக்கி ரைஸ் – 120 கிராம் தேங்காய் பால் – 100 மிலி சர்க்கரை – 15 கிராம் மாம்பழ கியூப்கள் […]