லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. லாகூர் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். மழையால் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இந்நிலையில், 4 புள்ளிகளை அடைந்த குரூப் B பிரிவில் முதல் அணியாக ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது. தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 3 […]
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் வெற்றி பெரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்ய ஆப்கானிஸ்தான் அணி வீரர்களை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட் எடுத்தாலும் […]
லாகூர் : சம்பியன்ஸ் டிராபி 2025 ஆண்டுக்கான கிரிக்கெட் தொடருக்கு அணிகள் தயாராகி வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியில்முக்கிய வீரர்கள் பலர் காயங்களால் பங்கேற்க முடியாதது சோகமான ஒரு விஷயமாக உள்ளது. பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட், மிட்செல் மார்ஷ், ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அணியில் டிராவிஸ் ஹெட் , மேத்த்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் மட்டுமே உள்ளனர். முக்கிய வீரர்கள் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், அணியின் கேப்டனாக ஸ்டீவ் […]
கொழும்பு : இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 174 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. முன்னதாக, ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இப்பொது ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்று காட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து […]
கொழும்பு : இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணி டெஸ்டில் 2 போட்டிகளிலும் வென்றது போல இலங்கை அணி 2 போட்டிகளிலுமே வெற்றி […]
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்ததில் இரு போட்டிகளிலுமே ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. அதனை அடுத்து, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை அடுத்து 2வது ஒருநாள் போட்டியும் அதே […]
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாவது போட்டியில் நான்காம் நாள் போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. A painful blow for Smith – @JofraArcher is bowling serious heat right now! Scorecard/Clips: https://t.co/Ed4jO1fJ9r#Ashes pic.twitter.com/GeHqNGICmM — […]
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் ஸ்மித் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி […]
இங்கிலாந்து அணி ,ஆஸ்திரேலிய அணி இடையே ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 144 ரன்கள் குவித்தார். பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 374 ரன்கள் குவித்தது.இதில் ரோரி பர்ன்ஸ் 133 ரன்கள் அடித்தார்.இந்நிலையில் […]
இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் இருவரும் களமிறக்கின்றனர். ஆட்டம் தொடக்கத்திலே டேவிட் வார்னர் 2 ரன்னில் வெளியேறினார். பின்னர் உஸ்மான் கவாஜா களமிறங்க தொடக்க வீரரான கேமரூன் பான்கிராப்ட் 8 ரன்னில் அவுட் […]
இந்தவருடம் இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதில், ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் கேப்டன்களாக இருந்து வந்தனர். இதன்காரணமாக அவர்களுக்கு பதிலாக இரு அணிகளுக்கும் […]