பிரிஸ்பேன் : இந்தியா என்றாலே மிகவும் பிடிக்கும் என்கிற வகையில் ஸ்டிவ் ஸ்மித் புதிய சத்தான ஒன்றை படைத்துள்ளார். அது என்ன சாதனை என்றால் அணைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தான். இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரின் 3-வது போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இந்த சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். இதற்கு முன்பு ஆஸ்ரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் […]
அடிலெய்ட் : பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியிலும் ஸ்டீவன் ஸ்மித் மோசமான ரன்களில் அட்டமிழந்து வெளியேறியிருக்கிறார். ஆஸ்ரேலியா அணியின் இன்னிங்கிஸின் போது 4-வது இடத்திற்கு பேட்டிங் செய்ய வந்த ஸ்டீவன் ஸ்மித் 11 பந்துகள் எதிர்கொண்டு 2 ரன்கள் மட்டுமே எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். ஜஸ்பிரித் பும்ரா சரியாக திட்டமிட்டு லேக் சைடில் பந்துவீச அந்த பந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் […]
ஐபிஎல் : அடுத்த ஆண்டில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஸ்டீவ் ஸ்மித் கலந்து கொள்ளப் போகிறார் என ஒரு தகவல் பரவலாகப் பரவி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் தொடரில் கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இதற்குக் காரணம் ஐபிஎல் அணிகள் மிகப்பெரிய கிரிக்கெட் நட்சத்திரத்த வீரர்களை புறக்கணித்ததால், கடந்த சில ஆண்டுகளாக ஏலத்தில் […]
சென்னை : இன்றைய நாளில் முக்கிய விளையாட்டு செய்திகளில், நீரஜ் சோப்ரா – மனு பாக்கர் திருமணம் சர்ச்சை முதல் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ செய்யும் பயிற்சி வரை உள்ள நிகழ்வுகளை பார்க்கலாம். நீரஜ் சோப்ரா, மனு பாக்கர் திருமணம் உண்மையா.? நடைபெற்று வந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை வென்றவர்கள் தான் நீரஜ் சோப்ராவும், மனு பாக்கரும். இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது […]
நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதன் பின் பிப்ரவரி 13 ம் தேதி தொடங்கிய இரண்டாம் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. மிதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு […]
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி, பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. நாளை நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸும், துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும், இணை துணை கேப்டனாக டிராவிஸ் ஹெட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், […]
ஐசிசியின் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்க்கு வழங்கவுள்ளது. ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), சிறந்த வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் பல சாதனைகள் நிகழ்த்திய வீரரை தேர்வு செய்து இவ்விருது வழங்கப்படுகிறதாகவும், இதற்கான சிறந்த வீரர்களின் பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்தவகையில், டெஸ்ட் தொடருக்கான சிறந்த வீரராக ஆஸ்திரேலிய அணியின் […]
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்தைமுந்தி முதலிடம் பிடிப்பாரா என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து பலரும் இந்திய அணியை விமர்சித்தது. இதனால் அடுத்த நடைபெறவுள்ள போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தி, இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடம் பிடிக்கவுள்ளார். அடிலெய்ட் டெஸ்ட் முதல் […]
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ராகுல் டிராவிட் ஒரு சரியான மனிதர் மற்றும் “தீவிரமாக கிரிக்கெட் விளையாடும் நல்ல வீரர்” என்றும் ஸ்மித் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது செல்கிறது, இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் பல […]
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் பொழுது அவர் ரசிக்கும் வீரர்களை பற்றி பேசியுள்ளார். உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது செல்கிறது, இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, இந்த நிலையில் பல கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை […]
அனைவருக்காகவும் ஸ்டீவ் ஸ்மித் பழியை ஏற்றுக்கொண்டார். இதில் ஒட்டுமொத்தம் அணியும் ஈடுபட்டுள்ளது என இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ பிளிண்டாப் பரபரப்பு தகவல். கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க பயணத்தின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பந்தைச் சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையே உலுக்கி எடுத்து இன்னமும் கூட இதன் விளைவுகளிலிருந்து மீள முடியவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்தின் வேகப்பந்து […]
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார் . பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விளையாடி வருகிறது.இதில் 3 டி -20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கும்.முதலில் நடந்த டி-20 தொடர் நடைபெற்றது.இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.பின்னர் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.தற்போது இரண்டாவது […]
இன்று வெளியிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் நீண்ட நாட்களாக இருந்த வந்த முதல் இடத்தை இழந்துள்ளார்.தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்மித் 904 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.விராட் 903 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இந்திய வீரர்களான புஜாரா மற்றும் ரகானே ஆகியோரும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.புஜாரா 825 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும்,ரகானே 725 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார். மேற்கிந்திய […]
இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற காரணம் அந்த அணியின் முன்னாள் கேப்டனும் , பேட்ஸ்மேனும் ஆன ஸ்மித் முதல் இன்னிங்ஸில் 144 ரன்னும் , இரண்டாவது இன்னிங்ஸில்142 ரன்னும் அடித்து அசத்தினார்.இதனால் அவருக்கு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து ஸ்மித் கூறுகையில் ,ஆஷஸ் தொடரில் முதல் வெற்றி சிறப்பான […]
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸின் சதம், 2வது இன்னிங்ஸ் சிறு அதிரடி மற்றும் ரபாடாவின் தீப்பொறி பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா வென்றதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணியைப் புகழ்ந்து பேசினார்.அதாவது நடப்பு தொடரில் முதல் டெஸ்ட்டில் டிவில்லியர்ஸ் ஒரு இன்னிங்சில் 71 நாட் அவுட், 2வது இன்னிங்சில் ரன் அவுட். 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 126 நாட் அவுட். 2வது இன்னிங்ஸில்தான் அவர் லயனிடம் ஆட்டமிழந்தார். தென் […]
2018ம் ஆண்டின் ஐபில் போட்டியில் கலந்துகொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பல வலுவான வீரர்களை கொண்ட இந்த அணியின் கேப்டனை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது என்று கூறப்படுகிறது.இதை பற்றி பேசிய ஸ்மித், ராயல்ஸ் அணியை வழி நடத்துவதில் மிகவும் பெருமை கொள்கிறேன் என்றும் ஷேன் வார்னுடன் ஆடுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அசாத்தியமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தரவரிசைப் புள்ளிகளில் டான் பிராட்மேனுக்கு அருகில் இருக்கிறார். பிரிஸ்பனில் 141 அடித்த ஸ்மித், பெர்த்தில் 239 ரன்கள் விளாசி இங்கிலாந்தின் நம்பிக்கைகளை குழிதோண்டிப் புதைத்தார். இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் ஸ்மித்தின் தரவரிசைப் புள்ளிகள் 938-லிருந்து 945 ஆக அதிகரித்துள்ளது. முன்பு 941 என்ற அதிகபட்ச புள்ளிகளை ஸ்மித் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மென் லென் ஹட்டனுடன் ஐசிசி தரவரிசைப் […]