ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஸ்டீவ் ஸ்மித்தை வரும் டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக நியமித்துள்ளதுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் சாப்பல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஒரு வருடம் கிரிக்கெட்டில் தடை செய்யப்பட்டார். மேலும், அவர்களது கேப்டன் பொறுப்பும் பறிபோனது. இனி […]
ஆஞ்சலோ மேத்யூவிடம் விராட் கோலி சிறந்த வீரரா அல்லது ஸ்மித்தா என்று கேட்டதற்கு பதில் அளித்துள்ளார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க ப்பட்டுள்ளது. அனால், சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆயினும், கல்வி […]
கடும் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 2019 உலககோப்பை போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியை எதிர்கொள்ள அணியில் நட்சத்திர வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடையை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடையை நீக்க மறுத்துவிட்டது. இதனிடையே பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் மீது 1 […]
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், கனடா டி20 லீக் போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளார். கனடாவில் வரும் 28-ம் தேதி கனடா குளோபல் டி20 லீக் போட்டி முதல் முறையாக நடத்தப்படுகிறது. இதில் கரீபியன் ஆல் ஸ்டார்ஸ், டொராண்டோ நேஷனல்ஸ், மான்டிரியல் டைகர்ஸ், ஒட்டாவா ராயல்ஸ், வான்குவர் நைட்ஸ் மற்றும் வின்னிபெக் ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. 22 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. […]