தூத்துக்குடி: கடந்த 2018 மே 22ஆம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தபட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான பொதுநல வழக்கை மனித உரிமை ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகளையும், சம்பவம் […]
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினர் 17 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணை. கடந்த 2018ஆம் ஆண்டு மே22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு பணி நியமனம் ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 16 பேருக்கு பணி நியமன […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது . தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.அப்போது போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் காவல்துறை தடியடியும் துப்பாக்கிச்சூடும் நடத்தியது. இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகத் தூத்துக்குடியில் உள்ள சிப்காட் காவல்நிலையம், தென்பாகம், வடபாகம், மத்திய பாகம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான பதிவு செய்யப்பட்டுள்ள 178 வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அனைத்து வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் 7-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளனர்.தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.அப்போது போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் காவல்துறை தடியடியும் துப்பாக்கிச்சூடும் நடத்தியது. இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் […]
இரவு நேர கைதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது; இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பந்தமாக போலீசார் வீட்டின் கதவை உடைத்து மிரட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 ம் தேதி ஸ்டெர்லைட் க்கு எதிராக நடந்த போரட்டத்தின் போது வன்முறை வெடித்தது.அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர் இதன் தொடர்ச்சியாக போலீசார் பொதுமக்களை மிரட்டும் விதமாக […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கலவரத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்கும் நோக்கில் நடத்தப்பட்டது’ என காவல்துறையினர் கூறுவது உண்மை தானா? எனும் சந்தேகத்தை ஆண்டணி செல்வராஜின் மரணம் எழுப்புகிறது. கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஆண்டனி செல்வராஜ். இவருக்கு வயது 46. கடந்த 22ம் தேதி மதியம் 1 மணியளவில் தனது மகளின் நீராட்டு விழாவுக்கு தனது அலுவலகத்தில் பத்திரிகை கொடுத்து விட்டு அலுவலகத்திலிருந்து புறப்பட்டுள்ளார். அதன்பின் பாளையங்கோட்டை சாலையில் இருந்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு வந்துள்ளார். தனது மனைவிக்கு ஃபோன் மூலம் […]
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டதாக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், “ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க நானும், திமுக எம்எல்ஏக்களும் தயாராக உள்ளோம். முதல்வர் தயாராக உள்ளாரா என்பதை தெரிவிக்கட்டும்” என கூறியுள்ளார். மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்தால், சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக பங்கேற்க தயார்” […]
மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்கள் மீது காவல்துறையினர் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு அரசாணையின் பேரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நான்கு பேர் நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜராஜன் தில்லி உயர்நீதிமன்றத்தில் […]
துப்பாக்கி குண்டுகளுக்கு உறவுகளை பரிகொடுத்து கதறிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் கூற நம்மிடம் வார்த்தையில்லை; சொல்வதற்கு திராணியுமில்லை. பதினேழு வயதுச் சிறுமி ஸ்னோலின் குடும்பம் சிதைந்து கிடக்கிறது. அவரது அம்மா வனிதா தான் இவ்வாறு கேட்கிறார்: “போருக்கா போனோம்; பொதுக் காரியத்துக்குத் தான போனோம்…. அரசாங்கத்த எதிர்த்தா நாங்க போராடினோம், இல்லையே! ஒரு தனியார் முதலாளிக்காக இத்தனை பேர சுட்டுக் கொல்லனுமா?” இல்லை தாயே….முதலாளிகளுக்காகத் தான் இந்த அரசாங்கம் நடக்கிறது அல்லது அரசாங்கத்தையே அந்த முதலாளிகள் தான் நடத்துகிறார்கள் […]
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று பார்வையிட்டார். பின்னர் வன்முறையால் சேதப்படுத்தப்பட்ட தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பிறகு அவர் தூத்துக்குடியில் அமைதி திரும்ப எடுத்த நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு காயம் அடைந்து சிகிச்சை பெற்று […]
தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய நரவேட்டையில் 65 பேர் காயமடைந்துள்ளனர் . அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச்செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் உள்ளிட்ட பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் . அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர் . மருத்துவமனையில் காயமடைந்தவர்களை பார்க்க அவர்களது பெற்றோரும் உறவினர்களும் வந்திருந்தனர் . காயமடைந்தவர்கள் காவல்துறையினர் […]
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போராட்டக்குழுவைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர் . தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வருவோரில் சிலர் வியாழக்கிழமை மடத்தூர் விலக்குப் பகுதி வழியாக ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற ஆலையின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு பேருந்தில் முன்பக்க கண்ணாடியும், ஒரு வேனின் பக்கவாட்டு கண்ணாடியும் உடைந்தன. மேலும், இந்தச் […]
தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தேமுதிகவினர் தாக்கியதால் அங்கு பரபரப்பு நிலவியது. ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரத்தில் 56 வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் அங்கு சென்றனர். போராட்டத்தின் போது பேசிய பிரேமலதா, குமரெட்டியாபுரம் போராட்டத்தை தங்களது தொலைக்காட்சி மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் […]
தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்ஸி, தயாரிப்பாளர் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள் ஒன்றுகூடி வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஷால், சூர்யா, விஜய், அஜித், உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என ஏற்கெனவே நாசர் தெரிவித்திருந்தார். டிஜிட்டல் கட்டணம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக திரைத்துறையினர் வேலை நிறுத்தம் செய்துவரும் நிலையில், காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், […]