Tag: Stephen Cunningham

என்னமா இப்படி பண்றீங்களே ? கொஞ்சம் அமைதியா பண்ணுப்பா ! பறந்து வந்த வினோத கடிதம்

26 வயதான ஸ்டீபன் கம்மிங்ஹாம், அவரது பக்கத்து  வீட்டுக்காரரிடம் இருந்து வினோதமான கடிதத்தை பெற்றார்.அதில் இது ஒரு நடப்பு கடிதம் ,ஒலி பயணிக்கும் ஒரு கட்டிடத்தில் எச்சரித்ததோடு, இரவில் சத்தத்தைக் குறைக்கும்படி கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்டீபன் கன்னிங்ஹாம் என்ற 26 வயது இளைஞன் தனது பக்கத்துக்கு வீட்டாரிடம் இருந்து ஒரு வினோதமான கடிதத்தை பெற்றுள்ளார். அந்த கடிதத்தை, அவரது அண்டை வீட்டார் ஸ்டீபனின் வீட்டின் கதவின் கீழ் வைத்திருந்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட ஸ்டீபன் இதுகுறித்து தனது […]

letter 5 Min Read
Default Image