முதலில் சீனாவில் மிக தீவிரமாக பரவி வந்த கொரானா வைரஸ் தொற்றானது, அதன் பின் மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்நிலையில் சீனாவின் உகான் நகரத்தில் வனவிலங்குகளை விற்பனை செய்யும் சந்தை ஒன்றில் இருந்து வைரஸ் பரவியதாக உலகம் நம்பி வருகிறது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவன் என்கின்ற எழுத்தாளர்கள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்து, நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கையில் இதுகுறித்த கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில், சீனாவின் உகான் நகரத்தில்தான் சீனாவின் நுண்ணுயிரிகள் ஆய்வகம் இருப்பதாக […]