நாவல் ஸ்டெம் செல் மூலம் 2,000 கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் உலக நாடுகள் இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கி வருகிறது. இந்நிலையில், அபுதாபி ஸ்டெம் செல் சென்டர் (ஏ.டி.எஸ்.சி.சி) இப்போது COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட 2,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளது. இந்த சிகிச்சையின் மூலம் 1,200 கொரோனா […]